APKLAND TV
Welcome
Login

Aathavan TV

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

Sorry, only registred users can create playlists.
URL


Added by Admin in Tamil Live TV Entertainment TV
6,340 Views

Description

ஆதவன் தொலைக்காட்சி உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கெனப் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டு 24 மணிநேரமும் தரமான செய்திகளையும், செவ்விகளையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒருங்கே வழங்கும் ஒரேயொரு இலவச தொலைக்காட்சி சேவையாகும்.

ஆதவனின் பிரதான நோக்கமெல்லாம், இலங்கை உட்பட உலகின் சகல பாகங்களிலும் இடம்பெறும் செய்திகளை உடனுக்குடன் எமது மக்களிடம் கொண்டுசெல்வதோடு, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற தேசங்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் விளையாட்டு, கலை, கலாச்சார, சமய நிகழ்வுகளையும் திகட்டாது திரட்டித் தருவதுமேயாகும்.

Post your comment

RSS