APKLAND TV
Welcome
Login

Ambaal TV

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

Sorry, only registred users can create playlists.
URL


Added by Admin in Tamil Live TV Entertainment TV
2,357 Views

Description

அம்பாள் தொலைக்காட்சி

இந்து தமிழ் கலாசார சங்கம் (என்பீல்ட்) மற்றும் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் மற்றும் ஓா் படைப்பு அம்பாள் தொலைக்காட்சி. 

அம்பாள் தொலைக்காட்சி 2014ம் ஆண்டின் தைத்திருநாள் ஆகிய தைப்பொங்கல் தினத்தில் உத்தியோகப்பூரமாக ஆரம்பிக்கப்பட்டது. அம்பாள் தொலைக்காட்சியின் நோக்கம் தமிழ் மொழி, இந்து சமயம் மற்றும் தமிழரின் கலை கலாசாரங்களை பேணுவதும் வளா்ப்பதும் ஆகும். ஆகவே அம்பாள் தொலைக்காட்சியில் ஆண்மீகம், கலை, கலாசார நிகழ்வுகள் மட்டுமே தொலையிடப்படுகிறது.

Post your comment

RSS